ராமேஸ்வரம் வலங்காபுரி கடற்கரையில் இலங்கையை சேர்ந்தவர் கைது

Forums Communities Fishermen ராமேஸ்வரம் வலங்காபுரி கடற்கரையில் இலங்கையை சேர்ந்தவர் கைது

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #5584

    ராமேஸ்வரம் அருகே வலங்காபுரி கடல் பகுதியில் இலங்கையை சேர்ந்தவர் கடலோர காவல்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இன்று காலை, பைபர் படகுடன் அப்பகுதிக்கு வந்த அவரை கைது செய்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் இலங்கையைச் சேர்ந்த ஸ்டீபன் மகன் சகாயபஸ்டீபன் என்ற காண்டீபன் எனவும், இவர் சட்ட விரோதமாக பைபர் படகில் வந்தது தெரிய வந்தது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This