எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் புதிய நீதிபதியை நியமித்தது உச்சநீதிமன்றம்

Forums Inmathi News  எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் புதிய நீதிபதியை நியமித்தது உச்சநீதிமன்றம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #5566

    தகுதிநீக்க வழக்கில் 3ஆவது நீதிபதியாக சத்தியநாராயணாவை நியமிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை

    எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதியே முடிவெடுப்பார் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தெரிவித்துள்ளார். தகுதிநீக்க வழக்கில் *3ஆவது நீதிபதியாக சத்தியநாராயணாவை நியமிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி விமலா நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This