தமிழ் நாடு மற்றும் புதுவை கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும். அதனால், கடல் கொந்தளிப்புடன் காணப்படும். ஆகவே, மீனவர்கள் வங்காள விரிகுடா மற்றும் அந்தமானை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் கவனமுடன் மீன் பிடிக்கும்படி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.