400 ஹெக்டேர் விவசாய நிலங்கள் மட்டுமே கையகபடுத்தப்படும்.

Forums Inmathi News 400 ஹெக்டேர் விவசாய நிலங்கள் மட்டுமே கையகபடுத்தப்படும்.

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #5531
    Kalyanaraman M
    Keymaster

    சென்னை-சேலம் 8 வழிச்சாலை சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம்.

    பசுமை வழிச்சாலைக்காக தருமபுரி, சேலம் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் எதிர்ப்பு இல்லாமல் நில அளவீட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது – சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்.

    ஒருசிலர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர், இதனால் மொத்த திட்டத்தையும் எதிர்க்கக் கூடாது – முதல்வர்.

    எந்த ஆட்சியாக இருந்தாலும் வளர்ச்சி பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவது நடைமுறைதான் – முதலமைச்சர் பழனிசாமி.*

    பசுமை வழிச்சாலைக்காக சேலத்தில் 20 முறை கருத்து கேட்புக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது – முதலமைச்சர்.

    277 கிலோ மீட்டர் மொத்த சாலையில் பசுமை வழிச்சாலை அமைப்பதால் 60 கிலோ மீட்டர் தூரம் குறையும் – முதலமைச்சர்.

    எரிபொருள், பயண நேரமும் இந்த பசுமை வழிச்சாலையால் குறையும் – முதலமைச்சர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This