அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க வேண்டுமென்று வியாழ்கிளமையன்று தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவதுள்ள இந்த சட்டத்தால் தமிழக அரசு கட்டிய பிற மாநிலங்களில் உள்ள அணைகளை இயக்குவதிலும் பராமரிதலிலும் பிரச்சனைகள் எழக்கூடும் என்பதால் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணை, பரம்பிக்குளம் அணை, தூணகடவு அணை, பெருவாரிபல்லம் அணைகள் இந்த சட்டத்தால் பதிக்க கூடும்.