ஆஸ்ரம் பள்ளி பணியாளர் மரணம்.

Forums Inmathi News ஆஸ்ரம் பள்ளி பணியாளர் மரணம்.

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #5507
  Kalyanaraman M
  Keymaster

  சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்திற்க்கு சொந்தமான ஆஸ்ரம் பள்ளியில் பணிபுரிந்து வந்த பணியாளர் ஆறுமுகம் மரத்தின் மேலிருந்து கீழே விழுந்து விபத்தில் மரணம். கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This