ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்பவர்களுக்கு நவீன உபகரணங்கள் வழங்க கோரிக்கை

Forums Communities Fishermen ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்பவர்களுக்கு நவீன உபகரணங்கள் வழங்க கோரிக்கை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #5503

    மீனவர் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் வின்சென்ட் தலைமையில் நிர்வாகிகள் குமரி மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது :

    அதிநவீன விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் நலன் கருதி வானிலை மாற்றம் ஏற்பட்டால் அதை தெரிந்து கொள்ளும் விதமாகவும், தகவல் பரிமாற்றம் செய்ய வசதியாகவும் நவீன உபகரணம் வழங்க வேண்டும். மேலும் கடலில் மாயமாகும் மீனவர்களை தேடி கண்டுபிடிக்க அதிநவீன விசைப்படகு வேண்டும். மீனவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும்.

    எனக் கூறப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This