தேங்காய்பட்டணம் கடலில் படகு மூழ்கியதால் தத்தளிக்கும் மீனவர்கள்

Forums Communities Fishermen தேங்காய்பட்டணம் கடலில் படகு மூழ்கியதால் தத்தளிக்கும் மீனவர்கள்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #5440
  Nandha Kumaran
  Participant

  கன்னியாகுமரி மாவட்டம் ,தேங்காய்பட்டணம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து , இனயத்தை சேர்ந்த பிரபு மற்றும் 3 பேராக , பிரபுவுக்கு சொந்தமான படகில் இன்று (24/6/18-ம் தேதி) மாலை 3.00 மணிக்கு மீன்பிடிக்க புறப்பட்டு சென்றுள்ளனர். வழக்கமாக சுமார் 14 கடல் மைல்  தொலைவில் இவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். இரவு 8.30 மணியளவில் பிரபு, அவருடைய மைத்துனர்  சுபாஷ் – ஐ தொடர்பு கொண்டு பிரபுவின்படகு நீரில் மூழ்குவதாவும் , தங்களை காப்பாற்றும் படியும் கேட்டுள்ளார். உடனே சுபாஷ் மற்றும் உறவினர் படகில் பிரபு மற்றும் உடன் சென்றோரை தேடிச் சென்றுள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This