தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம் 2018-19 கல்வி ஆண்டுக்கான ரேங்க் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டப்படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பி.எஸ்.ஸி வேளாண்மை, தோட்டக்கலை, சூழ்நிலை அறிவியல், பட்டுப்பூச்சி வளர்ப்பு, உணவு தொழில்நுட்பம், காடு வளர்ப்பு உள்ளிட்ட பல படிப்புகள் உள்ளன.
தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக இணைய தளத்தில் முழு ரேங்க் பட்டியல் விவரங்களும் உள்ளன. வேளாண் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு ஜூலை 7, 208ல்- ஆரம்பித்து ஆகஸ்டு 31 வரை நடைபெற உள்ளது.