மீனவர்களுக்கான வானிலை எச்சரிக்கை (24/06/2018)

Forums Communities Fishermen மீனவர்களுக்கான வானிலை எச்சரிக்கை (24/06/2018)

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #5423
    Nandha Kumaran
    Participant

    காற்றின் வேகம் வட தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 25 முதல் 45 கிலோ மீட்டர்கள் வரை தெற்கு மற்றும் தென் மேற்கு திசை நோக்கி இருக்கக் கூடும். ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களையொட்டிய கடலோர பகுதிகளில் காற்றின் வேகம்  மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 50 கி.மீட்டர்கள் வரை இருக்கக் கூடும். குமரி மாவட்டத்தில் கடல் காற்றின் வேகம் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும்.

    கடல் அலையானது குமரி மாவட்டத்தில் 8 அடி முதல் 10 அடி உயரம் வரையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் 3 முதல் 4 அடி உயரம் வரையிலும் வீசக் கூடும்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This