தூத்துக்குடி துப்பாக்கி சூடு சிபி-சிஐடி விசாரணை தொடக்கம்

Forums Inmathi News தூத்துக்குடி துப்பாக்கி சூடு சிபி-சிஐடி விசாரணை தொடக்கம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #5332
    Kalyanaraman M
    Keymaster

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமாக
    சிபி-சிஐடி போலீசார் இன்று விசாரணையை தொடங்கினர். டிஎஸ்பி மாரிமுத்து தலைமையில் 42 பேர் கொண்ட போலீஸ் குழு முதலில் கலக்டரேட் சுற்றுப்புறத்தில் இருந்து ஆய்வவை தொடங்கியது.

    கடந்த மே மாதம் ஸ்டெர்லைட் ஆலையை கண்டித்து மக்களின் 100ஆவது நாள் போராட்டம் கலவரத்தில் முடிந்தது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அப்பாவி மக்கள் 13 பேர் பலியாகினர் பலர் படுகாயம் அடைந்தனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This