மக்களை போராட்டத்திற்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி மோகன்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மறு உத்தரவு வரும் வரை தினமும் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கியுள்ளார்.
Author
Posts
Viewing 1 post (of 1 total)
கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.