தமிழகத்தில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

Forums Inmathi News தமிழகத்தில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #5247
  Kalyanaraman M
  Keymaster

  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு.

  தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 35 முதல் 55 கிமீ வரை காற்று வீசக்கூடும்; கடல் அலைகள் 3.5 முதல் 4.6மீ வரை எழும்பும்.

  மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.

  – வானிலை மையம் தகவல்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This