கபினி அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பு!

Forums Communities Farmers கபினி அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பு!

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #4633

    கர்நாடகாவின் கபிணி அணையில் இருந்து காவிரியில் கடந்த ஒரு வாரமாக நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கபினி அணை தன் முழு கொள்ளளவை எட்டியது. அதனையடுத்து, கபினி அணையில் இருந்து காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டது.

    இந்நிலையில் இன்று 3000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது வினாடிக்கு 15,000 கனாடியாக நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This