மீனவர்கள் நடுகடலில் தத்தலிப்பு.

Forums Communities Fishermen மீனவர்கள் நடுகடலில் தத்தலிப்பு.

Viewing 2 posts - 1 through 2 (of 2 total)
  • Author
    Posts
  • #4307
    Kalyanaraman M
    Keymaster

    சென்னையில் இருந்து 98 கடல் மைல் தூரத்தில் மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருப்பதாக இந்திய கடற்படை தகவல் கிடைத்தது.

    சென்னையில் இருந்து 181 கி.மீ தூரத்தில் மீனவர்கள் சென்ற படகு நடுக்கடலில் உள்ளது.

    சென்னை பதிவு எண் கொண்ட படகில் 9 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருக்கின்றனர்.

    மீனவர்கள் சென்ற படகு என்ஜின் அறையில் தண்ணீர் புகுந்தது.

    அபாய மணி ஒலித்ததால் மீனவர்களை மீட்க கடலோரக் காவல் படை வீரர்கள் விரைந்து சென்று உள்ளனர்.

    #4417
    Nandha Kumaran
    Participant

    வடசென்னை வ.உ.சி நகரை சேர்ந்த செங்குட்டுவன் என்பவரது பபடகு இன்று காலை 11 மணியளவில் சூறைக்காற்றில் சிக்கி கவிழ்ந்ததாக சென்னை மீனவர் சங்க தலைவர் பாரதி உறுதி செய்கிறார். ஆனால், கடலோர காவல்படை அலுவலகத்தை தொடர்பு கொண்டால் தொலைபேசி அழைப்பிற்கு எந்த பதிலும் இல்லை

Viewing 2 posts - 1 through 2 (of 2 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This