சென்னை- சேலம் பசுமை வழி சாலைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் வளர்மதி கைது!

Forums Inmathi News சென்னை- சேலம் பசுமை வழி சாலைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் வளர்மதி கைது!

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #4300

    சேலம்- சென்னை பசுமை வழிச்சாலைக்கு எதிராகப் போராடினார் என்று கூறி, சமூக ஆர்வலர் வளர்மதி கைது செய்யப்பட்டுள்ளார்.

    சேலம்- சென்னை பசுமை வழிச் சாலைக்கு எதிராக போராடி வருபவர்களை தமிழக காவல்துறை தொடர்ந்து கைது செய்து வருகிறது. நேற்று தன் நிலத்தில் சாலை போட அனுமதிக்க முடியாது என்று கூறிய மூதாட்டி ஒருவரை போலீசார் கைது செய்தஹ்னர். அடுத்து சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷை கைத்து செய்தனர். இந்நிலையில் வளர்மதி கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This