மீனவர்களுக்கான வானிலை எச்சரிக்கை

Forums Communities Fishermen மீனவர்களுக்கான வானிலை எச்சரிக்கை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #4298

    மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் அதி வேகமான காற்று தென் தமிழக கடற்கரைப் பகுதிகளில் தென் மேற்காக வீசும். அதுபோன்றே, குளச்சல் முதல் கீழக்கரை வரையிலான கடல் பகுதிகளில் கடல் அலைகள் 3. 5 மீட்டர் முதல் 3.9 மீட்டர் உயரம் வரை எழும்பும். இதனால், தென் தமிழக கடலோர மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கிறது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This