தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையமே போதுமானது என்பது தான் தங்கள் நிலை என்றார். திமுக செயல்தலைவர் ஸ்டாலினால் தான் தமிழகத்திற்கு பெரிய ஆபத்து என்றும், அவர்கள் ஆட்சி காலத்தில் நிலம் கூட வாங்க முடியாது என்றும் குறிப்பிட்ட அவர், இன்று முழு சுதந்திரத்தை ஆளும் அரசு வழங்கிவருவதாக என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.