தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமின்.

Forums Inmathi News தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமின்.

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #4260
  Kalyanaraman M
  Keymaster

  தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் மிஸ்ரா ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்குதல், தேசத்துரோக வழக்கில் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This