துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் பிருந்தா காரத்.

Forums Inmathi News துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் பிருந்தா காரத்.

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #4252
  Kalyanaraman M
  Keymaster

  தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து வருகிறார். அவருடன் மத்திய குழு உறுப்பினர்கள் சம்பத் , வாசுகி ஆகியோரும் உள்ளனர்.

  Attachments:
Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This