பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக எஸ்.வி.சேகர் மீதான வழக்கு. வரும் 12ம் தேதி நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவு. ஆஜராகவி்ல்லை என்றால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகரை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.