லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்…பொருட்கள் கிடைப்பது சிரமமாகுமா?

Forums Inmathi News லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்…பொருட்கள் கிடைப்பது சிரமமாகுமா?

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #4245

    லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினம் தினம் டீசல் விலையேற்றம், சுங்க வரி வசூலிப்பு ஆகியவை தங்களை அதிக துன்பத்துக்குள்ளாக்கி தொழிலை முடக்குகிறது என மத்திய அரசிடம் பல  முறை எடுத்துக்கூறியும் ஒரு நிவாரணமும் செய்யப்படவில்லை. ஆகவே வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக லாரி உரிமையாளர்கள் சமேளனம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மட்டும் 13 லட்சம் சரக்கு வாகனங்கள் ஓடாது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This