ஒரு சார்ட்டட் அக்கவுண்டண்ட் விவசாயியாக மாறியது ஏன்… கேளுங்கள்!

Forums Inmathi News ஒரு சார்ட்டட் அக்கவுண்டண்ட் விவசாயியாக மாறியது ஏன்… கேளுங்கள்!

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #4243
    Nandha Kumaran
    Participant

    விவசாயம் என்பது எளிமையான தொழில் அல்ல. ஆனால் எல்லா காலத்துக்குமான தொழில். விவசாயத்தில் ஈடுபட, ஆர்வமும் உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால் அதை லாபகரமான தொழிலாக செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் சித்ரா. சித்ரா சிஏ படித்துவிட்டு, ஒரு பட்டய கணக்காளராக வேலை பார்த்த போதும் விவசாயத்தில் இருந்த ஆர்வத்தால் வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் இறங்கியிருக்கிறார்.

    அவர் தன் வெற்றிக் கதையை பகிர்ந்து கொள்கிறார், கேளுங்கள். இன்மதியின் வேளாண்துறை ஆசிரியர் எம்.ஜெ. பிரபு, தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் கண்ட நேர்காணல் இது.

     

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This