அதிமுக தலைமை அலுவலகத்தில் விரைவில் ஜெயலலிதாவின் புதிய சிலை வைகக்ப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மறைந்த ஜெயலலிதாவுக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சில நிறுவப்பட்டது. ஆனால் அந்த சிலை ஜெயலலிதாவைப் போல் இல்லை என பல விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் ஜெ.வுக்கு புதிய சிலை அமைக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.