சின்ன முட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Forums Communities Fishermen சின்ன முட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #4183

    கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் துறைமுக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடல் சீற்றம் காரணமாக அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This