கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து நிறுத்தம்

Forums Communities Fishermen கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து நிறுத்தம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #4181

    கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதனால் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This