மீனவர்களுக்கான கடலுக்கு செல்ல வேண்டாம்

Forums Communities Fishermen மீனவர்களுக்கான கடலுக்கு செல்ல வேண்டாம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #4178

    மீன் வளத் துறை எச்சரிக்கை இன்று (16 06 18) மேற்கு கடற்கரை முதல் கீழக்கரை கடல் பகுதி வரை கடல் அலையானது 3.5 முதல் 3.8மீட்டர் உயரம் வரை இருக்கும் எனவும் காற்றின் வேகம் 35_ 45 கி.மீ லும் மேலும் அது 55 கீ.மீ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரியப்படுத்தப் பட்டுள்ளது எனவே மீனவர்கள இன்று் (16.06.18 ) கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டு கொள்ளப் படுகிறது

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This