வால்பாறையில் சிறுத்தை தாக்கி பெண் பலி

Forums Inmathi News வால்பாறையில் சிறுத்தை தாக்கி பெண் பலி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #4166

    கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்து உள்ள காஞ்சமலை எஸ்டேட் தெற்கு டிவிசனை சேர்ந்த மதி என்பவரின் மனைவி கைலாசவதி(45). இவர் வீட்டின் முன் நின்றிருந்த போது, சிறுத்தை தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக பலியானார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This