நாட்டில் 3 லட்சம் பொது சேவை மையங்கள் மூலமாக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். காணொளி மூலம் மோடி ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநில மக்களிடம் டிஜிட்டல் இந்தியா சேவை குறித்து பேசினார். அப்போது இந்தியாவில் 3 லட்சம் பொதுசேவை மையங்கள் மூலமாக வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.