எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் தேர்வு செய்யப்படுவது தமிழக அரசின் கையில் இல்லை -சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

Forums Inmathi News எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் தேர்வு செய்யப்படுவது தமிழக அரசின் கையில் இல்லை -சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #4099

    எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் தேர்வு செய்யப்படுவது தமிழக அரசின் கையில் இல்லை என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் தேர்வு செய்யப்படுவது தமிழக அரசின் கையில் இல்லை. எய்ம்ஸ் அமைவதற்கான இடத்தை மத்திய அரசுதான் தேர்வு செய்யும். மேலும் மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் அன்பாக நடந்துகொள்ள மருத்துவமனை பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்தார்.

     

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This