வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் , விசாவுக்கு புதிய விதி அறிவித்த மேனகா காந்தி

Forums Inmathi News வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் , விசாவுக்கு புதிய விதி அறிவித்த மேனகா காந்தி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #4097

    வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய பெண்களையோ அல்லது ஆண்களையோ திருமணம் செய்தால் 7 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா வழங்கப்படாது என பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This