ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனையடைந்த குற்றவாளிகள் ஏழுபேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் தமிழக அரசு மனு அளித்திருந்தது.
அம்மனுவை குடியரசு தலைவர் நிராகரித்துவிட்டார். தண்டனை பெற்று எழுவரும் கடத்ந்ஹ 26 வருடமாக சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.