காஷ்மீரில் மூத்த பத்திரிகையாளர் சுஜாத் புஹாரி படுகொலைக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

Forums Inmathi News காஷ்மீரில் மூத்த பத்திரிகையாளர் சுஜாத் புஹாரி படுகொலைக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #4095

    ஜம்மு-காஷ்மீரின் மூத்த பத்திரிகையாளர் சுஜாத்  புஹாரி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் ‘ரைசிங் காஷ்மீர்’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்.

    நேற்று ஶ்ரீநகரில் பிரஸ் காலனி அலுவலகத்திற்கு வெளியே தன் காரில் இருந்து இறங்கும்போது சுட்டுக்கொலப்பட்டார். அவர் முன்பு இந்து பத்திரிகையில் காஷ்மீர் பகுதியின்  சிறப்பு செய்தியாளராக இருந்தார். அவரது படுகொலைக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This