திருச்சி விமானநிலையத்தில் ரூ.3.76 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணித்த பயணியிடம் இருந்து 120 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தஞ்சையை சேர்ந்த சதாம் உசேன் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.