முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லி பயணம்

Forums Inmathi News முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லி பயணம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #4088
  Nandha Kumaran
  Participant

  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லி செல்கிறார். நாளை மாலை டெல்லி செல்லும் முதல்வர் அதற்கு அடுத்த நாள் காலை 9 மணிக்கு பிரதமரை சந்திக்கிறார். அச்சந்திப்பின் போது நீட், காவிரி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேசலாம் என தெரிகிறது.

  மேலும், முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This