தமிழகத்தின் இன்றைய கடலோர வானிலை (15/06/2018)

Forums Communities Fishermen தமிழகத்தின் இன்றைய கடலோர வானிலை (15/06/2018)

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #4087

    காற்றின் வேகம் :  தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 25 கிலோ மீட்டருக்கும் அதிகமாகவே இருக்கும்

    கடல் அலை : கன்னியாகுமரியில்  8 அடி முதல் 9 அடி உயரத்திலும், ராமநாதபுரம், சென்னை, கடலூர், நாகை, உள்ளிட்ட கடலோர பகுதிகளில் 4 அடி முதல் 5  அடி உயரத்திலும் கடல் அலைகள் எழும்பக்கூடும்.

    கடல் நீரோட்டம் : சென்னையில் மணிக்கு 1.4 கி.மீட்டர் வேகத்தில் தெற்கு நோக்கியும், நாகையில் 1.2 கி.மீட்டர் வேகத்தில் தென்கிழக்கு நோக்கியும், ராமநாதபரத்தில் 0.6 கிலோ.மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கியும், குமரியில் 0.3கி.மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கியும் இருக்கும்.

    கடல்மட்ட வெப்ப நிலை : 28 முதல் 30 டிகிரி செல்ஸியஸாக இருக்கும்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This