நாளை ராம்ஜான் விடுமுறை ரத்து

Forums Inmathi News நாளை ராம்ஜான் விடுமுறை ரத்து

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #4079

  ரம்ஜானுக்காக தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து – அரசு

  தமிழகத்தில் பள்ளிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு

  ரம்ஜான் நாளை மறுநாள் கொண்டாடப்படுவதால் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை – தமிழக அரசு

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This