18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்: செல்லும்.. செல்லாது என மாறுபட்ட தீர்ப்புகள்!

Forums Inmathi News 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்: செல்லும்.. செல்லாது என மாறுபட்ட தீர்ப்புகள்!

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #4042
    Nandha Kumaran
    Participant

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று உத்தரவிட்டார். ஆனால் இதற்கு மாறாக நீதிபதி சுந்தர் சபாநாயகர் உத்தரவு செல்லாது என தீர்ப்பளித்தார். ஆகையால், இது மூன்றாவது நீதிபதியின் அமர்வுக்கு மாற்றப்படலாம் என தெரிகிறது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This