மதுரை  காமராஜர் பல்கலை கழக  துணைவேந்தர் செல்லத்துரை நியமனம் ரத்து

Forums Inmathi News மதுரை  காமராஜர் பல்கலை கழக  துணைவேந்தர் செல்லத்துரை நியமனம் ரத்து

Viewing 2 posts - 1 through 2 (of 2 total)
  • Author
    Posts
  • #4039
    Nandha Kumaran
    Participant

    மதுரை  காமராஜர் பல்கலை கழக  துணைவேந்தர் செல்லத்துரை நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. செல்லத்துரையின் நியமனத்தை எதிர்த்து டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அவருடைய நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிய குழு அமைத்து துணைவேந்தரை நியமனம் செய்யவும் பரிந்துரை செய்துள்ளது.

    #4075
    Nandha Kumaran
    Participant

    பல்கலைகழக துணைவேந்தர் படம்

    Attachments:
Viewing 2 posts - 1 through 2 (of 2 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This