நிரம்பி வழியும் உயர்நீதிமன்ற வளாகம்…

Forums Inmathi News நிரம்பி வழியும் உயர்நீதிமன்ற வளாகம்…

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #4037
  Nandha Kumaran
  Participant

  18 பேர் தகுதி நீக்க வழக்கு நடைபெறும் நீதிமன்ற வளாகத்தில் அதிக கூட்டம் உள்ளது. அதனால் அங்கு 6 சிபிஆர்எப் வீரர்கள் பாதுகாப்புக்காக  நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் மற்றொரு நீதிபதி சுந்தரும் நீதிமன்ற அறைக்கு வருகை தந்துள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This