18 பேர் தகுதி நீக்க வழக்கு நடைபெறும் நீதிமன்ற வளாகத்தில் அதிக கூட்டம் உள்ளது. அதனால் அங்கு 6 சிபிஆர்எப் வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் மற்றொரு நீதிபதி சுந்தரும் நீதிமன்ற அறைக்கு வருகை தந்துள்ளனர்.