முதல்வருடன் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் திடீர் ஆலோசனை!

Forums Inmathi News முதல்வருடன் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் திடீர் ஆலோசனை!

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #4035
    Nandha Kumaran
    Participant

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மதியம் 1மணியளவில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் இந்த திடீர் சந்திப்பும் ஆலோசனையும் நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனும் பங்கு பெற்றுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This