புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவில் சப்பாத்தி, இனிப்பு, காய்கறி, தயிர்

Forums Inmathi News புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவில் சப்பாத்தி, இனிப்பு, காய்கறி, தயிர்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #4018
  Nandha Kumaran
  Participant

  புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவில் சப்பாத்தி, இனிப்பு, காய்கறி, தயிர் போன்றவை 2 மாதங்களில் வழங்கப்படும். கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This