மொரிசீயஸ் மகாத்மா காந்தி நிறுவனத்தில் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை

Forums Inmathi News மொரிசீயஸ் மகாத்மா காந்தி நிறுவனத்தில் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #4017
    Nandha Kumaran
    Participant

    மொரிசீயஸ் மகாத்மா காந்தி நிறுவனத்தில் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை

    மொரிசீயஸ் மகாத்மா காந்தி நிறுவனத்தில் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹார்வர்டை தொடர்ந்து மொரிசீயஸ் மகாத்மா காந்தி நிறுவனத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட உள்ளது. இதற்கு ரூ.1 கோடி வைப்பு தொகையில் இருக்கை தொடங்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This