கர்நாடக மாநிலம் ஜெயநகர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா ரெட்டி . அண்மையில் கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது ஜெயநகர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்ட விஜயகுமார் மரணம் அடைந்துவிட்டார். அதனையடுத்து அங்கு தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா ரெட்டி, 2889 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.