பிரதமர் மோடி டுவிட்டரில் தனது ஃபிட்னஸ் வீடியோ வெளியீடு

Forums Inmathi News பிரதமர் மோடி டுவிட்டரில் தனது ஃபிட்னஸ் வீடியோ வெளியீடு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3896
    Nandha Kumaran
    Participant

    டுவிட்டரில் விராட் கோலி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபிட்னஸ் சவால் விட்டிருந்தார். அதனை ஏற்றுக்கொண்ட மோடி, விரைவில் தனது ஃபிடனஸ் வீடியோவை வெளியிடுவதாக விராட் கோலிக்கு பதில் அளித்திருந்தார்.அதன்படி இன்று தனது ஃபிட்னஸ் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டார். அந்த வீடியோ 1.48 நிமிடங்கள் உள்ளன.

     

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This