அமலாக்கத் துறை அலுவலகத்தில் சிதம்பரம் ஆஜர்

Forums Inmathi News அமலாக்கத் துறை அலுவலகத்தில் சிதம்பரம் ஆஜர்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #3789
  Nandha Kumaran
  Participant

  ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் ஆஜர் 2வது முறையாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ப. சிதம்பரம் ஆஜர் ஆகியுள்ளார். இந்த வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய பட்டியாலா உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This