5 ஆயிரத்து 68 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவில் 25 துணை மின் நிலையங்கள்

Forums Inmathi News 5 ஆயிரத்து 68 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவில் 25 துணை மின் நிலையங்கள்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3788
    Nandha Kumaran
    Participant

    திருநெல்வேலி மாவட்டத்தின் சமூக ரெங்கபுரத்தில் 400  கிலோ வோல்ட்  துணை மின் நிலையமும்,  கடலூர் மாவட்டத்தின் நெய்வேலி, சிவகங்கை மாவட்டத்தின் கோந்தகை, கோவையின் பரலி ஆகிய இடங்களில்  1669 கோடி ரூபாய் செலவில்  400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களும், சென்னை மாவட்டத்தில் ஆறு இடங்களில் 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் எரிசக்தி மானியக் கோரிக்கையின் போது சபையில் முதல்வர் அறிவிப்பினை வெளியிட்டார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This