அமீருக்கு தொடரும் மிரட்டல்கள் : டிஜிபியை நேரில் சந்தித்து புகார்

Forums Inmathi News அமீருக்கு தொடரும் மிரட்டல்கள் : டிஜிபியை நேரில் சந்தித்து புகார்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3779
    Nandha Kumaran
    Participant

    கோவை புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி பிரச்சினைகளை தொடர்ந்து இயக்குனர் அமீர் அவர்களுக்கு பல மிரட்டல்கள் வருகின்ற நிலையில் டி.ஜி்பியுடன்  சந்திப்பு.

    திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சமூகப் போராளி ஐயா டிராஃபிக் ராமசாமி மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் ஆகியோர் டி.ஜி.பி அவர்களை சந்தித்து தற்போதைய நிலவரம் குறித்தும் தெரிவித்தனர்.

    அமீர் அவர்கள் வழங்கிய புகார் பற்றியும் பரிசீலனை செய்வதாக டி.ஜி.பி உறுதியளித்தார்

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This