செவிலியர்கள் சம்பளத்தை உயர்த்த அரசு உறுதி

Forums Inmathi News செவிலியர்கள் சம்பளத்தை உயர்த்த அரசு உறுதி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3777

    அரசு மருத்துவமனை ஒப்பந்த செவிலியருக்கான சம்பளத்தை ரூ.7000-லிருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தி 15 நாட்களுக்குள் அரசாணை” – சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

    கோரிக்கை குறித்து 6 மாதத்தில் பரிசீலித்து முடிவெடுக்க சுகாதார செயலர் தலைமையிலான குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This